Skip to main content

Posts

Showing posts from 2024

Translation - UNFORTUNATE HELICOPTER CRASH IN NILGIRIS - LET LOVE AND HUMANITARIAN ACTS FLOURISH

அன்பும் மனித நேரமும் பல்கிப் பெருகட்டும்! Translation - UNFORTUNATE HELICOPTER CRASH IN NILGIRIS - LET LOVE AND HUMANITARIAN ACTS FLOURISH -- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை இந்திய ராணுவத் தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.  The Southern military officer, Lieutenant General Arun, met the village people of Nanjappa Chatram in Kunnoor, Nilgris and thanked them. அப்பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கிராம மக்கள் செய்த உதவியை மறக்காமல் ராணுவம் நன்றி பாராட்டியுள்ளது.  When the military Chief Bipin Rawat's helicopter crashed there on 8th December 2021, the villagers helped the military personnels  in the recovery operation. In this accident 13 persons were killed. Without forgetting this good deed, the military had thanked them.  இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தாலும், விபத்...

An old lady begs for money and then feeds crows and puppies using it by Venkatachalam Salem

நண்பரிடம், "அங்க பாருங்க" என அந்தப் பாட்டியைக் காட்டினேன். பாட்டியின் முகம் அப்போது மலர்ந்திருந்தது.  I showed the old lady to my friend, "Look at her." The old lady's face was bright then.  -- நான்கு நாய்க்குட்டிகள் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஒரு குட்டி அவருடைய மடியில் ஏறி நின்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.  Four puppies surrounded her. A puppy stood on her lap and looked up at her face.  "என்னடி பாக்கற?" என்று சிரித்துக் கொண்டே அதன் நெற்றியில் விரலால் அழுத்தினார்.  "Why are you looking at me?" she told smiling and pressed her finger on its forehead.   உடனே பிற குட்டிகளும் தம் முகங்களை அவரை நோக்கித் திருப்பின. ''என்னடி செல்லங்களா, உங்களுக்கும் வேணுமா?" என்றபடி பாட்டி எல்லாக் குட்டிகளின் நெற்றியிலும் அழுத்திவிட்டுச் சிரித்தார். Immediately the other puppies also turned their faces towards her. "What's the matter with you dears, do you want it too?". The old lady pressed her finger on the foreheads of all the...

Translation working in Chennai as a TRANSLATOR

Sandwich version [=] Around 2005, I worked in AYNGARAN's sister concern, AP INTERNATIONAL, Kilpauk Gardens, Chennai, for a few months. 2005 ஆம் ஆண்டில், நான் ஐங்கரனின் கிளை நிறுவனமாகிய ஏ.பி.  இன்டர்நேஷனல், கீழ்பாக் கார்டன்ஸ், சென்னையில் சில மாதங்கள் பணிபுரிந்தேன்.  [version 4] -- [பதிப்பு 4]  [ written on 16 July 2022] / 16 ஜூலை 2022 அன்று எழுதப்பட்டது. While working there, financially I was just able to meet my living expenses at Chennai. I was not able to save anything.  அங்கு பணிபுரியும் போது, சென்னையில் எனது வாழ்க்கைக்கான செலவுகளைச் சமாளிக்க மட்டும் தான்  முடிந்தது. என்னால் எதையும் மீதி செய்ய முடியவில்லை.  However, I enjoyed working there. To express my true feelings better, it was like -- "BEING PAID FOR EATING CAKE". இருப்பினும், நான் அங்கு வேலை செய்வதை மிகவும் ரசித்தேன். எனது உண்மையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த, "கரும்பு சாப்பிட கூலி வேண்டுமா? " என்பார்களே. அது போல் பிடித்து இருந்தது.  There were only about 50 staff members in the hi-tech c...