(version 01) உங்கள் உடலில் ஆக்ஸிடோசின் [OXYTOCIN] என்ற ஹார்மோனை இயற்கையாக உயர்த்த 12 வழிகள் (LIST or TINY VERSION) Other names of oxytocin: the love hormone, cuddle hormone, or bonding hormone. ஆக்ஸிடோசின் ஹார்மோனின் மற்ற பெயர்கள்: காதல் ஹார்மோன், கொஞ்சல் ஹார்மோன் அல்லது பிணைப்பு ஹார்மோன். Mm Hugging, kissing, cuddling can all trigger oxytocin production, which can strengthen bonds between adults, too. அணைத்துக்கொள்வது, முத்தம் கொடுப்பது, கொஞ்சி விளையாடுவது முதலிய ஆக்ஸிடோசின் உற்பத்தியை நம் உடலில் அதிகரித்து, பின் அதனால் பெரியவர்கள் இடையேயும் பிணைப்புகளை வலுப்படுத்த முடியும். Your body produces oxytocin naturally, but if you want to feel the love, so to speak, try these 12 natural ways to increase it. உங்கள் உடல் ஆக்ஸிடோசினை இயற்கையாக உற்பத்தி செய்கிறது. ஆனால் நீங்கள் அன்பை உணர விரும்பினால், இந்த 12 இயற்கை வழிகளை முயற்சி செய்து பாருங்கள். (+) Learn yoga Yoga may help increase oxytocin production. (+) யோகா கற்றுக் கொ...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ