Skip to main content

Posts

Showing posts from February, 2020

Thirukural 221 to 230 Narration translation Venkatachalam Salem

THIRUKURAL translation charity  ஈகை / Charity - அதிகாரம்/Chapter: ஈகை / Giving .. .குறள் 221:  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. NARRATION Translation by  Ezhilarasan Venkatachalam :  Giving money or something else to the poor or a person in need is TRUE CHARITY. Giving things to others is only a sort of  BUSINESS TRANSACTION. Couplet Explanation: To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return. குறள் 222:  நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று . NARRATION Translation by  Ezhilarasan Venkatachalam :  Even if others acknowledge it, getting something free of cost from others is wrong. You may not go to heaven, if you do charity. However, please do it .  Couplet Explanation: To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cann...

TRANSLATION Good hormone dopamine and social service health tips Venkatachalam Salem

நல்ல ஹார்மோன், "டோபமைன்னும்" மற்றும் சமூக சேவையும் Why is volunteering good for mental health? நம் மனநலத்திற்கு எப்படி தன்னார்வத் தொண்டு செய்வது உதவுகிறது ? YES, GIVING BACK HELPS OTHERS AND YOU ஆம் மற்றவர்களுக்கு நல்லதை திருப்பிக் கொடுப்பது உங்களுக்கும் நன்மை செய்யும் Volunteering makes an immeasurable difference in the lives of others. But did you know how much you help yourself by giving back? உங்களுடைய தன்னார்வ தொண்டு மற்றவர்களின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நீங்கள் நல்லதை மற்றவர்களுக்கு திரும்பி கொடுப்பது, உங்களுக்கும் எவ்வளவு நல்லது செய்யும் என்று தெரியுமா? From lowering stress to boosting self-confidence, volunteering offers many health benefits—especially for older adults. சுய நம்பிக்கையை அதிகரிப்பது,  மன அழுத்தத்தை குறைப்பது என்று தன்னார்வலர்கள் பல ஆரோக்கிய நலன்களை பெருகிறார்கள்- குறிப்பாக வயதானவர்கள்.  There are over 19 million hits for articles on how doing good helps people lead better, healthier lives. "மற்றவ...

Thirukkural 371 to 380 translation Ezhilarasan Venkatachalam Salem

திருக்குறள் / அறத்துப்பால் அதிகாரம் : ஊழ் / Thirukkural Chapter: Fate .. m.m.m.m.m.m.m.m.m.m குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. சாலமன் பாப்பையா விளக்கம்: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். Ezhilarasan Venkatachalam's translation : If God had decided that you should earn good amount of money, then it will happen. Alternatively, if he had decided that YOU SHOULD "LOSE" YOUR MONEY, then it will happen. This is what is called as "FATE". Couplet Explanation : Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate. குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. சாலமன் பாப்பையா விளக்கம்: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும். Ezhilarasan Venkatachalam's translation : Knowledge may some...

translation of GOOD DEEDS DONE VENKATACHALAM SALEM

DIARY FOR ALL FEBRUARY 07, 2020 I am glad to share with you many good things (punniya) that I did today. M  இன்று நான் செய்த பல நல்ல விஷயங்களை (புன்னியம்) உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 01) On behalf of my birthday, January 26, I donated Rs.500 to AEKALAIVAN's trust via NEFT. என் பிறந்த நாள் சார்பாக, (ஜனவரி 26) ஏகலைவன் அறக்கட்டளைக்கு ரூ.500 NEFT வழியாக நன்கொடை அளித்தேன். 02) I can "also" say that I donated Rs.15 to the SYNDICATE BANK. நான் சின்டிகேட் வங்கிக்கு ரூ.15 "நன்கொடை" அளித்தேன் என்றும் கூறலாம். YES, a few days ago, I spent my time and money and TOOK REPEATED XEROX of the NEFT CHALLAN and magnified it so as to make it easy for filling it up. ஆமாம், ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் என் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து, ஒரு NEFT சலானை மீண்டும் மீண்டும் ஜெராக்ஸ் எடுத்தேன். பிறகு எளிதாக அதை பூர்த்தி செய்ய பெரிதுபடுத்தினேன். Today I met the Bank Manager and showed my  ENLARGED NEW CHALLAN. He congratulated me for...

translation Just drawing something with colourful crayons can remove your stress Venkatachalam Salem

Friends, DO YOU FEEL STRESSED? DON'T WORRY. JUST TAKE A WHITE PAPER AND COLOUR CRAYONS AND "TRY" TO DRAW SOMETHING. நண்பரே, ரொம்ப ஸ்ரெஸ்ஸாக இருக்கா? கவலை வேண்டாம். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து, அதில் வண்ண கிரெயான் பென்சிலால் ஒரு ஓவியம் வரையுங்கள் போதும். Mm EXPERTS SAYS IT IS EQUIVALENT TO DOING MEDITATION. இது நீங்கள் தியானம் செய்வதற்கு சமம் என்கிறார்கள் நிபுணர்கள். /././././././././. How Art Therapy Can Help You Relieve Stress? கலை நயத்துடன் வர்ணங்கள் தீட்டுவது எப்படி ஸ்ரெஸ்ஸை குறைக்கும்? While art therapy is its own field, you can also use self-directed art to express your creative side, reduce stress, and get in touch with your feelings. "ஓவிய மருத்தும்" என்ற ஒரு துறையே உள்ளது அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சும்மா போப்பரை எடுத்து உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் ரவிவர்மாவையோ மைக்கேல் ஆஞ்சிலோவையோ வெளியே கொண்டு வாருங்கள், அது அற்புதமாக உங்கள் ஸ்ரெஸ்ஸை குறைக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். Most of us understood the power of a...