Skip to main content

Posts

Showing posts from December, 2019

TRANSLATION SHOULD WE CONTINUE CELEBRATING NEW YEAR AT zero HOURS Venkatachalam Salem

HAPPY NEW YEAR AT ZERO ZERO HOURS . Friends, SHOULD WE CONTINUE CELEBRATING NEW YEAR AT zero HOURS SPOILING OUR HEALTH? Why don't we celebrate the New Year 2020, from 5.45am with birds chirping? நண்பரே, நாம் 2020 ஆங்கில புத்தாண்டை 00:00 நடுராத்திரியில் கொண்டாடாமல், ஏன் இயற்கையோடும் சேர்ந்து அதிகாலை 5.45 மணிக்கு  கொண்டாட கூடாது ? For millions of years, our human body got adapted to many things. For millions of years we woke up when the sun  came up and slept when the sun set. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, நம் மனித உடல் பல விஷயங்களுக்கு ஏற்றதாக தன்னையே அது மாற்றி அமைத்துக் கொண்டது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நாம் சூரியன் உதித்ததும், விழித்தோம்,  சூரியன் மறைந்ததும் தூங்கினோம். But when Thomas Alva Edison invented the electric bulb, everything stared to change. Then we had UPS or battery power based supply to work round the clock. ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தபோது, ​​அனைத்தும் மாறி விட்டது.  பிறகு 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் ய...

Quotes of Mother Teresa translation Venkatachalam Salem

Spread love everywhere you go. Let no one ever come to you without leaving happier. நீங்கள் செல்லும் இடம் எல்லாம் அன்பு பரவட்டும். உங்களை சந்தித்து விட்டு செல்லும் எவரும் எப்போதும் ஒரு படி கூடுதல் மகிழ்ச்சி இல்லாமல் போகக்கூடாது. . . ** Kind words can be short and easy to speak, but their echoes are truly endless அன்பு நிறைந்த வார்த்தைகள் சிறியதாகவும் பேச சுலபமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளின் ரீங்காரம் என்றுமே ஓயாத எதிர்ஒலி போல நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ** Be faithful in small things because it is in them that your strength lies. சின்னச் சின்ன விஷயங்களை செய்வதில் கூட கண்ணும் கருத்துமாக இருங்கள். ஏன் என்றால் உங்கள் சக்தி அவைகளில் தான் அடங்கி உள்ளது. ** If you judge people, you have no time to love them. எப்போதுமே ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்காதிர்கள். பிறகு அவர்கள் மேல் அன்பு செலுத்த உங்களுக்கு நேரமே இருக்காது. $$ Let us always meet each other with a smile, for the smile is the beginning of love. நாம் ஒருவ...

vocabulary 1221 for Tamil songs translation Venkatachalam Salem

VOCABULARY   for Tamil cinema songs MENU 0910  Friends, I have translated into English, as prose, a few latest Tamil songs. These are the HARD WORDS or VOCABULARY used in that .. நண்பரே, சில சமீபத்திய தமிழ் சினிமா பாடல்களை ஆங்கிலத்தில் உரைநடையாக மொழிபெயர்ப்பு செய்து உள்ளேன். அப் பாடல்களில் வரும் கடினமான ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு கீழே. LINK FOR MY  SONGS TRANSLATION   .. SONGS LIST 01 arumbe arumbe -- 02 Ei Suzhali Tamil song 03 Kangal Irandal song 04 Kunjam Olari kottava EXTRA...// 05 Manja kattu maina  06 Nenjukkul paithidum mamazhi   . . VOCABULARY for arumbe arumbe -- 01 bud (n.) .. மொட்டு 02 flower (n.) பூ 03 proximity (n.) அருகாமை 04 longing (n.) ஏக்கம் 05 long (adj) . நீண்ட 06 length (n.). நீட்டம் 07 unknowingly .. அறியாமல் 08 knowingly .. தெரிந்தே 09 comfort (n.) வசதி 10 comfortable (adj) வசதியாக 11 aggregating (v) அதிகரித்து கொண்டு 12 accruing (v) கூடுவது (வட்டி) 13 aggregate (n.) மொத்தம் 14 lay me(v)..படுக்க வை 15 celibacy (n.).க...