ICE CREAM THAT DOES NOT MELT INVENTED! உருகாத ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பு உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Japanese had invented ice creams that does not melt. ஐஸ்கிரீமை குளிர்பதன பெட்டி யில்இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும். An ice cream will start melting the moment you take it out of a freeze and start eating it. இதனால், ஐஸ்கிரீமை மக்கள் வேகமாக சாப்பிடுவார்கள். Therefore people will eat ice creams very fast. ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர். Scientists of the Japanese Kana Java University had invented ice creams that does not melt. அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப 3 மணி நேரம் ஆனாலும் இந்த ஐஸ்கிரீம் உருகாது. Depending on the room's temperature, it will not melt for 3 hours. இந்த தக வலை ‘தி டைம்ஸ்’ பத்திரிகை தெரி வித்துள்ளது. "THE TIMES" newspaper had reported this news. ஐஸ்கிரீம் மீது ஹேர் டிரையர் மூலம் வெப்பமான காற்றை விஞ் ...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ