Skip to main content

Posts

Showing posts from October, 2015

TdH 20151029 AJITH ANSWER-FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - Hints Answer

ANSWER FOR HINTS DEVELOPMENT –(FULL SENTENCES)  TAMIL THE HINDU – TRANSLATION – (HINTS ANSWER) TAMIL THE HINDU 2015-10-29 [YY-MM-DD] CLICK HERE FOR HINTS ONLY  அஜித்தைப் பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டதற்கு நடிகர் கருணாஸ் போலீஸ் புகார் அளிக்க இருக்கிறார். Actor Karunas reports to police that somebody had posted comments defaming actor Ajith Kumar in his page in his “tweeter” account. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக ஜெயித்திருக்கிறார் நடிகர் கருணாஸ். @actor_karunas என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இயங்கி வருகிறார். Actor Karunas had contested in the South Indian Actors’ Association Election on behalf of the team headed by actor Vishal. And he had been elected as the Vice President.  He had been  operating a “tweeter” account in the name “actor_karanas”. அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வ...

TdH 20121031 SALEM 150 -FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - Salem Day

TAMIL THE HINDU – TRANSLATION – TAMIL THE HINDU 2015-10-31 [YY-MM-DD] 150-வது ஆண்டு சேலம் தினம் கொண்டாட்டம்: நாளை முதல் தொடக்கம்   Salem 150 th Anniversary Day Celebrations : Starts tomorrow சேலம் நகராட்சி உருவாகி 150-வது ஆண்டு தொடங்குவதையொட்டி நாளை முதல் ஓராண்டுக்கு விழா நடத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. From tomorrow a one year celebration had been planned by many organizations to commemorate the 150th Anniversary of  Salem Corporation.   சேலம் நகராட்சி கடந்த 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தொடங்கியது. சேலம் நகராட்சி தொடங் கிய அன்றைய தினத்தை அடிப் படையாகக் கொண்டு, சேலம் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி பொதுமக்கள், பல் வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் கொண்டாடி வரு கின்றனர். Salem Corporation was started in 1 st November 1866. On November 1 st ,, every year many organizations and the public had been celebrating the “Salem Day”. சேலம் தினம் கடந்த 1916-ம் ஆண்டு 50-வது பொன் விழா ஆண்டாகவும், கடந்த 1966-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவும் சேலம் நக...

TdH 20150607 KAKA MUTTAI FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - TAMIL MOVIE KAKA MUTTAI EASY VERSION

 KAKA MUTTAI – TAMIL MOVIE REVIEW – EASY VERSION   . . . . . . . . . ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி (1) சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘சின்ன காக்கா முட்டை’ (ரமேஷ்), மூத்த பிள்ளை ‘பெரிய காக்கா முட்டை’ (விக்னேஷ்). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார். அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா (ஐஸ்வர்யா). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி (சாந்திமணி). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள். ‘Small crow’ is a young boy wh o lives in on e of the Chennai slums. ‘Big crow’ is his elder brother. Their father is in jail for some crime. Their mother is struggling to bring him out of jail. Their grandmother is supporting them. Both the boys gather waste coal from the railway tracks. They eat their food from selling it. (2)    இவர்களது குப்பத்துக்கு   அருகே புதிதாக   “பீட்சா ஹட்” ஒன்று...

TdH 20150607 KAKA MUTTAI -FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - TdH- TAMIL MOVIE KAKA MUTTAI

. .  (1) சென்னையின் குப்பம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் இளைய பிள்ளை ‘ சின்ன காக்கா முட்டை ’ ( ரமேஷ் ), மூத்த பிள்ளை ‘ பெரிய காக்கா முட்டை ’ ( விக்னேஷ் ). அப்பா ஏதோ குற்றத்துக்காகச் சிறை யில் இருக்கிறார் . அவரை மீட்டு வரப் போராடுகிறார் அவர்களுடைய அம்மா ( ஐஸ்வர்யா ). ஒத்தாசையாக இருக்கிறார் பாட்டி ( சாந்திமணி ). சிறு வர்கள் இருவரும் தண்டவாளங்களின் ஓரங்களில் தவறி விழும் நிலக்கரியைப் பொறுக்கி விற்று ஐந்தோ பத்தோ சம்பாதிக்கிறார்கள் . ‘Small crow’ is the younger boy who lives in one of the Chennai slums. ‘Big_crow’ is his elder brother. Their father is in jail for some offense. Their mother is struggling to bring him out of jail. Grandma is supporting them. Both the boys gather waste coal that keeps falling on the railway tracks and makes a living out of it.   (2)     இவர்களது குப்பத்துக்கு   அருகே புதிதாக   “ பீட்சா ஹட் ”   ஒன்று உதயமாகிறது. டிவி விளம்பரம் வாயிலாக பீட்சா ச...

TdH 20151029 AJITH -FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - -ACTOR KARUNAS

.   LEARN WRITTEN ENGLISH “JOLLY WAY” WITH TAMIL THE HINDU NEWS ITEM TAMIL THE HINDU – TRANSLATION – TAMIL THE HINDU 2015-10-29 [YY-MM-DD] HINTS DEVELOPMENT – (Write complete sentences and email to “ezhil38@rediffmail.com )  -- Check my blog for ANSWERS shortly. அஜித்தைப் பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டதற்கு நடிகர் கருணாஸ் போலீஸ் புகார் அளிக்க இருக்கிறார். Actor Karunas -- my tweeter page – somebody wrote message --- defame Actor Ajith தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக ஜெயித்திருக்கிறார் நடிகர் கருணாஸ். @actor_karunas என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் இயங்கி வருகிறார். Actor Karunas -- contested in the Actors’ Association Election – Vishal Team – won --Vice President.  --operating “tweeter” account -- “actor_karanas”. அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப...