நண்பரிடம், "அங்க பாருங்க" என அந்தப் பாட்டியைக் காட்டினேன். பாட்டியின் முகம் அப்போது மலர்ந்திருந்தது. I showed the old lady to my friend, "Look at her." The old lady's face was bright then. -- நான்கு நாய்க்குட்டிகள் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஒரு குட்டி அவருடைய மடியில் ஏறி நின்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது. Four puppies surrounded her. A puppy stood on her lap and looked up at her face. "என்னடி பாக்கற?" என்று சிரித்துக் கொண்டே அதன் நெற்றியில் விரலால் அழுத்தினார். "Why are you looking at me?" she told smiling and pressed her finger on its forehead. உடனே பிற குட்டிகளும் தம் முகங்களை அவரை நோக்கித் திருப்பின. ''என்னடி செல்லங்களா, உங்களுக்கும் வேணுமா?" என்றபடி பாட்டி எல்லாக் குட்டிகளின் நெற்றியிலும் அழுத்திவிட்டுச் சிரித்தார். Immediately the other puppies also turned their faces towards her. "What's the matter with you dears, do you want it too?". The old lady pressed her finger on the foreheads of all the
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ