sandwich version 1 - COUNSELLING A 35 YEAR OLD ENGINEER. THIS IS A TRUE LIFE INCIDENT FROM EZHILARASAN VENKATACHALAM'S LIFE. / இது எழிலராசன் வெங்கடாசலத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். Sandwich COUNSELLING A 35 YEAR OLD ENGINEER and my ex English student or SISYA (2010) and restoring his shipwrecked life. / 35 வயது பொறியாளர் மற்றும் எனது முன்னால் ஆங்கில மாணவர் (அ) சிஷ்யனின்ண திசைமாறிய வாழ்க்கையை பேசிப் பேசியே மீட்டு கொடுத்த நிகழ்வு (2010) OLD VERSION Around Dec 2009, for almost 20 days I was pumping positive thinking into one of my sishya whom I liked very much . / டிசம்பர் 2009 வாக்கில், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு, நான் என் சிஷ்யனின் மூளைக்குள் மிகுந்த முயற்சியுடன் நேர்மறை சிந்தனைகளை (positive thinking) விதைத்துக் கொண்டு இருந்தேன். He has lot of reverence towards me as a Guru. He had learnt English from me for about four months, a year ago. / அவர் என்னை ஒரு நல்ல குருவாக கருதி, என்னிடம் பயபக்தியுடன் ஒரு வருடம் முன்பு சுமார...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ