சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பாதையில் இருந்த உடைந்த செங்கற்களை நகர்த்தி வைத்தது .. Around April 2019, I went to the Salem Old Bus Stand area to the Head Post Office to assist my mother for some work there. // ஏப்ரல் 2019 இல், நான் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு தலைமை தபால் நிலையத்திற்குச் சென்று இருந்தேன். அங்கு என் அம்மாவுக்கு ஒரு வேலை இருந்தது. அவருக்கு உதவியாக சென்றேன். Our work was not completed immediately. And we were asked to wait for long. Hence we were forced to wait for 3 to 4 hours in that area. // எங்கள் பணி உடனடியாக முடிக்கப்படவில்லை. மேலும் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. எனவே நாங்கள் அந்த பகுதியில் 3 முதல் 4 மணி நேரம் இருந்தோம். It was lunch time and we felt hungry. So we went to a nearby bakery and had some snacks. After that I had to attend my nature's call. // அது மதிய உணவு நேரம். எங்களுக்கு பசி எடுத்தது. எனவே நாங்கள் அருகிலுள்ள பேக்கரிக்குச் சென்று கொஞ்சம் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டோம். அதன் பிறகு ...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ