Parveen Sultana praising a 9th std student's poem. - [VNF - video narration for] - [abridged version] பர்வீன் சுல்தானாவின் சிறந்த பேச்சு, ஒரு 9 வது வகுப்பு மாணவரின் கவிதையை பாராட்டி. [சுருக்கப்பட்ட பதிப்பு] Parveen Sultana tells about an interesting incident in her first class. / பர்வீன் சுல்தானா தனது முதல் வகுப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறார். In that class a teenage student was not concentrating in the class and was writing a romantic poem on a girl. / அந்த வகுப்பில் ஒரு இளம் மாணவர் வகுப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவியின் மேல் ஒரு காதல் கவிதை எழுதிக் கொண்டு இருந்தானாம் . / She tells that instead of scolding him, she motivated him to write more poems. She tells that the boy asked a poem book written by the great Tamil poet, Barathidasan. She praises the boy for that. / அவனை திட்டுவதற்கு பதிலாக மேலும் அவன் இன்னும் கவிதைகளை எழுதும்படி ஊக்குவித்தாராம். பெரும் தமிழ் கவிஞரான பாரதிதாசன் எழுதிய...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ