kurangu bommai movie review Translation Venkatachalam Salem Hard words or vocabulary குரங்கு பொம்மை .. .. The Monkey Doll .. This is what you call a movie! இதுதான் சினிமா! - ONLINE ENGLISH CLASSES / ஆன்லைன் ஆங்கில பயிற்சி Movies like KAKA MUTTAI, VISARANAI are good examples for world class movies that many lamented will never appear in the Tamil cinema industry. - தமிழில் உலக சினிமாக்கள் தோன்றவே முடியாது என்ற அங்கலாய்ப்புக்குச் சமீப காலத்தில் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்கள் பதிலாக அமைந்தன. Just when the heated discussions on these movies subsided, KURANGU BOMMAI had arrived. - அந்த இரண்டு படங்கள் பற்றிய உரையாடல் ஓய்ந்திருக்கும் தருணத்தில் வந்திருக்கிறது ‘குரங்குபொம்மை’. We should view this movie as an evidence for an increase in the count of young directors who relish a movie and also have a passion for creating world class cinema. - சினிமாவை நேசித்து அதை ரசனையுடன் அணுகத் துடிக்கும் புதுமுக இயக்குந...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ