Translation Ajith Kumar history ஒளிரும் நட்சத்திரம்: அஜித் Shining star AJITH (ABRIDGED VERSION) ஒளிரும் நட்சத்திரம்: அஜித் (சுறுக்கப்பட்டது) - 1.அஜித் என்றால் உழைப்பு, அஜித் என்றால் துணிவு என அர்த்தம் சொல்கிறார்கள் ரசிகர்கள். The fans of Ajith Kumar tell that their hero is an epitome for bravery and hard work. அதை ஒப்புக்கொள்ளும்விதமாக இருக்கிறது அஜித்தின் வாழ்க்கை. Ajith's lifestyle proves this fact . . ONLINE ENGLISH CLASSES through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி 16 வயதில் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பாத ‘ட்ராப் –அவுட்’ மாணவர். He dropped out of school when he was 16 years old. At 19 years, he became a Two Wheeler mechanic. At 20 years, he was a businessman. At 24 he was a bike racer. 19 வயதில் டூ வீலர் மெக்கானிக். 20 வயதில் தொழில் அதிபர். 22 வயதில் சினிமாவில் கதாநாயகன். 24 வயதில் பைக் பந்தய வீரர். He got his backbone injured while he participated in an inter state bike race. மாநில அளவிலான பைக் பந்தயம் ஒன்றில் பங்கேற்றபோது, நேர்ந்த விபத்தி...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ