Skip to main content

Posts

Showing posts from December, 2018

KANNADASAN songs translation MENU Ezhilarasan

Kannadasan songs Translation FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY Ezhilarasan  ## KANNADASAN Tamil cinema songs translation ## நண்பர்களே, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சில தமிழ் சினிமா பாடல்களை எனக்கு  இருக்கும் மொழிப் புலமையைக் கொண்டு  ஆங்கிலத்தில்  "உரை நடையாக" மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். கீழே....அதன்  "லிங்" LINKS =॥=॥=॥=॥=॥=॥=॥=॥= KANNADASAN song  01 அதோ அந்த பறவை போல English translation  KANNADASAN song  02 அமைதியான நதியிலே ஓடும் English translation  KANNADASAN song  03 இயற்கை என்னும் இளைய கன்னி English translation KANNADASAN song 04 மயக்கம் என்ன இந்த மௌனமென்ன English translation KANNADADAN song 05 ஆறு மனமே ஆறு English translation Translated into English by Ezhilarasan Venkatachalam Global Tamil Based English Trainer Salem, South India. கற்றது கையளவு ; உள்ளது கடலளவு =॥=॥=॥=॥=॥=॥= Friends, The Tamil cinema song writer KANNADASAN is a genius. He has written thousands of cinema...

KANNADASAN SONG MAYAKKAM ENNA TRANSLATION Ezhilarasan

MAYAKKAM ENNA cine song  TRANSLATION Ezhilarasan .. Video link .. https://www.youtube.com/watch?v=ipjrLKWwJXM மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே... .... Why are you drowsy? Why are you silent? ....Yes of course, it is a grand palace, my darling! தயக்கமென்ன இந்த சலனமென்ன - அன்பு காணிக்கை தான் கண்ணே .... Why are you hesitating? Why are you getting confused? ....It is my loving gift to you, oh my darling! கற்பனையில் வரும் கதைகளிலே- நான் கேட்டதுண்டு கண்ணா . ...I had heard of such fantastic things only in stories oh my darling! என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ....But I never thought I will get one for my love, oh my darling. தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் -அதில் தேவதை போலே நீயாட ....A majestic swing for an angel like you to swing பூவாடை வரும் மேனியிலே - உன் புன்னகை இதழ்கள் விளையாட ....Let your lips caress on my flower scented body. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட ....Your dangling hair, covering...

KANNADASAN SONG eyarkai ennum elaya kannie translation Ezhilarasan

Video link .. https://www.youtube.com/watch?v=nPcIfN-8uvU இயற்கை என்னும் இளைய கன்னி Male ஆ ஆ ஆ....... இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி Ah, Ah, Ah ... A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. Female இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட While a flower decorated the golden hips, F பொட்டுவைத்த வண்ண முகம் நீராட The beautiful face is taking a wash. M பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட பொட்டுவைத்த வண்ண முகம் நீராட While a flower decorated the golden hips, The beautiful face is taking a wash. F தாமரையாள் ஏன் சிரித்தாள் தலைவனுக்கே தூது விட்டாள் Why did the daisy faced smiled? Sending a sweet message to the LORD. Both இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி A virgin called NATURE Is longing for a mate and to be NURTURED. M தலையை விரித்து தென்னை போராடுதோ எதனை நினைத்து இளநீராடுதோ கன்னி உன்னை...

KANNADASAN SONG amaithiyana nathiyenelae oodum

KANNADASAN SONG amaithiyana nathiyelae oodum Video Link .. https://www.youtube.com/watch?v=BgNdCkCaKSo அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters. A boat sails steadily in thunder and rains And in the winds. But it will sway when parked idly in the shore.  ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் Oh, oh.. A boat sails steadily in a calm river. But the same boat sways in the flood waters. தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது (2) தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2) As a breeze, the wind plays a lullaby...... ... to the coconut leaves. But as a storm, see, the wind up roots the tree. அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் A boat sails steadily in a calm rive...

KANNADASAN SONG atho anntha paravai pola TRANSLATION EZHILARASAN

LEARN ENGLISH THROUGH TAMIL EZHILARASAN TAMIL CINE SONGS translation Video Link .. https://www.youtube.com/watch?v=ZGzXqBvdnh0 ========== அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them, Singing a song proclaiming our equality with  authority. குழு - அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (Chorus ) I want to live like those birds; I want to dance like those waves; Sharing the sky, sharing the earth. In our land, let us claim joint ownership to them,  Singing a song proclaiming our equality with  authority. காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே The wind did not despise you; Nor the sea water spoke ill of ...