Skip to main content

Posts

Showing posts from September, 2018

SOCIAL SERVICE AT AN ORPHANAGE Sandwich TRANSLATION

SOCIAL SERVICE AT AN ORPHANAGE Sandwich TRANSLATION Ezhilarasan Venkatachalam . Dear friends, You may know that in 2010, I went to an orphanage called NESAKARANGAL at Ayanthiru maligai, Salem~8 and took English classes for about 25 Sundays . அன்புள்ள நண்பர்களே, ஒரு அனாதை இல்லத்தில் நான் ஆங்கிலம் வகுப்புகள் எடுத்துள்ளது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன்.  2010 இல், நான் அங்கு சுமார் 25 ஞாயிறுகள் சென்றேன். இடம் நேசக் கரங்கள், ஐயன்திரு மாளிகை, சேலம்~8. I should thank many philanthropists friends like Magnum Manikandan, Mr.Ravi CBI ~Central Bank of India and others who had sponsored for the auto rickshaw fair and other materials cost. இதற்கு மேக்னம் கம்ப்யூட்டர்ஸ் திரு.மணிகண்டன், திரு. ரவி (சிபிஐ ~ சென்ரெல் பேங்க் ஆப் இந்திய) போன்ற நண்பர்கள் மற்றும் பல கொடையாளிகள் நிதி உதவி செய்தனர். (என் ஆட்டோ ரிக்க்ஷா  மற்றும்  ஜெராக்ஸ் நேட்ஸ் செலவுகளுக்கு). நான் அவர்களுக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளேன். .. FOR FULL ARTICLE CLICK HERE  ... ...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...