Skip to main content

Posts

Showing posts from August, 2018

ASK TINKU TRANSLATION 102, 103 Ezhilarasan

 ASK TINKU TRANSLATION 102, 103 ANSWER:  sword fighting FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION JOIN ONLINE ENGLISH CLASSES . ANSWERS-earth,sword . ANSWER - SOLAR ECLIPSE -WEIGHT LOSS . 102)   நான் வாள் பயிற்சி பெறுவதற்கு உதவுவாயா டிங்கு?  – ப்ரியதர்ஷினி. நீங்கள் எந்த மாநிலம், எந்த ஊர் என்றெல்லாம் குறிப்பிடாமல் மெயில் அனுப்பினால் நான் எப்படி உதவ முடியும் ப்ரியதர்ஷினி?  கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால் மட்டுமே பதிலளிக்க முடியும் நண்பர்களே! Tinku will you help me learn sword fighting? If you don't mention your town and state how can I help you Priya Dharshini? I can answer your questions only if you mention your name, standard, school name and town name. Please note this point friends.   ANSWER: insect stick to tongue    103)  பச்சோந்தியின் நாக்கில் பூச்சிகள் எப்படி ஒட்டிக்கொள்கின்றன டிங்கு? – ஆர். கார்த்திகேயன், அருப்புக்கோட்டை. பூச்சிகளை உணவாகச் சா...

Translation of "Poetic Lines" with pun Ezhilarasan

 LINES WITH FUN AND PUN TRANSLATION VENKATACHALAM SALEM Translation of  "Poetic Lines" with pun எனக்குப்பிடித்த கவிதைகள் (1 - 16): .. 1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" ...... A baby was born to the ration shop worker.... Of course, it was UNDER WEIGHT. 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" ..... My old father who was always in the verandah. Now entered the hall of my house "AS A PHOTOGRAPH". 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” ...... Name of the house is "MOTHER'S HOME". But my mother is now in the "OLD AGE HOME." 4. " புறாக்கள் வளர்க்கும்  எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். ......... The neighbour who is rearing PIGEONS had taken away my right to rear CATS in my home. 5. " பறித்த மலரை ஆண்டவனுக்கு...

Beautiful sayings translation code 0722 Ezhilarasan

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION Points to become successful.  0722 வெற்றிபெற சில வழிகள் Think for a minute. ஒரு நிமிடம் யோசியுங்கள். Being humane is the starting point for godly traits. மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம். It is a part of life for everyone to try to understand the problems of others, help others with full heart and forgive the mistakes of others. But it is a full time job for God. மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. First try to forgive yourself, then forgive others with full heart. Then celebrate your life total with happiness. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள். Approach people voluntarily. மனிதர்களை நெருங்குங்கள்: If you hate people for a reason or even without any reason,  that hatred stimulate...

TRANSLATION Why Should You Never Use Your Phone Before Going To Sleep ENGLISH TRAINING THROUGH TAMIL Ezhilarasan

Why Should You Never Use Your Phone Before Going To Sleep TRANSLATION   ENGLISH TRAINING THROUGH TAMIL  Ezhilarasan தூங்க செல்லும் முன் உங்கள் தொலைபேசியை நீங்கள் ஏன் பயன்படுத்த கூடாது? .. Cognitive stimulation அறிவாற்றல் தூண்டுதல் One simple effect that watching a bright screen right before bed has is that you don’t get tired enough to fall asleep. ஒரு பிரகாசமான திரையை  படுக்கையிற்கு போகும் முன் நீங்கள் நீண்ட நேரம் பார்க்க நேர்ந்தால், நீங்கள் போதுமான அளவு சோர்வு அடைய மாட்டீர்கள். ஆகையால் உங்களுக்கு தூக்கம் வராது. இது ஒரு பக்க விளைவு. Before you go to bed, your body has to wind down properly . நீங்கள் படுக்கையிற்கு செல்லும்  முன், படிப்படியாக உங்கள் உடல் அதற்கு தயாராக வேண்டும். However, with the introduction of brightly lit entertainment, this often feels impossible! எனினும், பிரகாசம் தரும்  பொழுதுபோக்கு சாதனம் வந்த பிறகு இது ஏறக்குறைய முடியாமல் போய்விட்டது. The video games that you play, the incessant browsing that you do on Facebook, t...

Ask Tinku Translation 101 English through Tamil Ezhilarasan

Ask Tinku Translation  101 JOIN ONLINE ENGLISH CLASSES ANSWER : EARTH'S WEIGHT FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION  101)   மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு?   – வெ. லாவண்யா, 8-ம் வகுப்பு, தூய வளனார் பள்ளி, தஞ்சாவூர்.   The human population is keep on increasing. Due to this will the weight of the earth also get increased, Tinku?   If the weight of the earth gets increased, what will happen, Tinku?    ~~LAVANYA.VE. 8TH STD, THUYA VALANAR SCHOOL, THANJAVUR ஒரு பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. உயிர்கள் இந்தப் பூமியிலிருந்தே தோன்றி, பூமியிலேயே மடிகின்றன. ஆக்கமும் அழிவும் தொடர்ந்து கொண்டிருப்பதால், ஏறக்குறைய சமன் ஆகிவிடும். இதனால் பூமியின் எடை அதிகரிக்காது லாவண்யா. We can neither create matter nor destroy it, Tinku. All living creatures originate and die in the earth. This process of creation and destruction is constantly happen...

TDH Ask Tinku Collection 0801 English training through Tamil Translation Ezhilarasan

ASK TINKU QUESTIONS more/collection   நண்பரே, கீழே உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எனக்கு அனுப்புங்கள். நான் திருத்தி உங்களுக்கு மீண்டும் அனுப்புகிறேன். (கட்டணம் உண்டு) .. . - JOIN ONLINE ENGLISH CLASSES . . SOME -earth,sword,insert-ANSWERS   . 101)   மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு? – வெ. லாவண்யா, 8-ம் வகுப்பு, தூய வளனார் பள்ளி, தஞ்சாவூர். ஒரு பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. உயிர்கள் இந்தப் பூமியிலிருந்தே தோன்றி, பூமியிலேயே மடிகின்றன. ஆக்கமும் அழிவும் தொடர்ந்துகொண்டிருப்பதால், ஏறக்குறைய சமன் ஆகிவிடும். இதனால் பூமியின் எடை அதிகரிக்காது லாவண்யா. ** MY TRANSLATION - ANSWERS  ** 102)   நான் வாள் பயிற்சி பெறுவதற்கு உதவுவாயா டிங்கு?    – ப்ரியதர்ஷினி. நீங்கள் எந்த மாநிலம், எந்த ஊர் என்றெல்லாம் குறிப்பிடாமல் மெயில் அனுப்பினால் நான் எப்படி உதவ முடியும் ப்ரியதர்ஷினி? கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் போன்றவற்றைக் கு...