Sandwich version [=] Around 2005, I worked in AYNGARAN's sister concern, AP INTERNATIONAL, Kilpauk Gardens, Chennai, for a few months. 2005 ஆம் ஆண்டில், நான் ஐங்கரனின் கிளை நிறுவனமாகிய ஏ.பி. இன்டர்நேஷனல், கீழ்பாக் கார்டன்ஸ், சென்னையில் சில மாதங்கள் பணிபுரிந்தேன். [version 4] -- [பதிப்பு 4] [ written on 16 July 2022] / 16 ஜூலை 2022 அன்று எழுதப்பட்டது. While working there, financially I was just able to meet my living expenses at Chennai. I was not able to save anything. அங்கு பணிபுரியும் போது, சென்னையில் எனது வாழ்க்கைக்கான செலவுகளைச் சமாளிக்க மட்டும் தான் முடிந்தது. என்னால் எதையும் மீதி செய்ய முடியவில்லை. However, I enjoyed working there. To express my true feelings better, it was like -- "BEING PAID FOR EATING CAKE". இருப்பினும், நான் அங்கு வேலை செய்வதை மிகவும் ரசித்தேன். எனது உண்மையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த, "கரும்பு சாப்பிட கூலி வேண்டுமா? " என்பார்களே. அது போல் பிடித்து இருந்தது. There were only about 50 staff members in the hi-tech c...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ