Skip to main content

Posts

Showing posts from December, 2023

Translation Tenali Rama defeating wrestler

Tenali Rama defeating the famous wrestler.  தெனாலிராமன்‌ மல்யுத்த வீரனை தோற்கடித்தல்‌.  A famous wrestler came to Vijayanagar from Delhi. He  has won many people in wrestling./  பிரபல மல்யுத்த வீரன்‌ ஒருவன்‌ டில்லியிலிருந்து விஜய நகரத்துக்கு வந்தான்‌. அவனோ பலரை மல்யுத்தத்தில்‌ வென்று பரிக பெற்றவன்‌.  He met King Krishna Devaraya. He told about his heroic deeds. /  மன்னர்‌ கிருஷ்ண தேவராயரைச்‌ சந்தித்தான்‌. தன்‌ வீரதீர செயல்களைச்‌ சொன்னான்‌.  “I have come to compete with the wrestlers in your country. Tell me who will clash with me tomorrow?,” he asked. /   “தங்கள்‌ நாட்டிலுள்ள மல்யூத்த வீரர்களுடன்‌ போட்டியிட வந்துள்ளேன்‌. நாளை யார்‌ என்னுடன்‌ மோதுவது என்று தெரிவியுங்கள்‌” என்று கேட்டுக்‌ கொண்டான்‌.  So he called many wrestlers of his country to his palace and asked, "Who will wrestle with him tomorrow?."   அதனால்‌ தன்‌ அரண்மனையில் உள்ள பயில்வான்கள்‌ பலரை அழைத்து,  “இவருடன்‌ நாளை மல்யுத்தம்‌ செய்யுங்கள்‌” என்று கேட்டார்‌. No one came ...