A LOVING STORK - Showing gratefulness to the person who helped him at a tough time. ஆபத்தில் உதவியவருக்கு விசுவாசம். -- A loving stork in Uttar Pradesh follows a man wherever he goes. உ.பி.யில் எங்கு சென்றாலும் பறந்து வரும் பாசக்கார நாரை. Mohamed Arif lives in Aurangabad, Manthka Majre, Ameti, U.P. Last year a stork got its leg broken and was struggling in the field. அமேதி: உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. He brought it to his home and bandaged its leg. Then he fed it with food and water, until it got well. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டு போட்டார் ஆரிப். அது குணமடையும் வரை அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார். After it got healed, he took it to the forest and allowed it to fly away. குணமடைந்தபின் அதை வனப்பகுதிக்கு சென்று பறக்கவிட்டார். But it returned to his home and stayed there permanently. ஆனால் அந்த நார...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ