PART 1 On 29th January 2023, I visited SHANMUGA HOSPITAL, Salem to receive a "SOCIAL SERVICE EXCELLENCE AWARD" from NAMBIKKAI VAASAL TRUST Salem. 29 ஜனவரி 2023 அன்று, சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை வழங்கும் "சேவை செம்மல் விருது" பெறுவதற்காக, சண்முகா மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். -- .. .. It was an unforgettable experience. I met many different types of people with real love towards humanity. அது ஒரு மறக்க முடியாத அனுபவம். மனிதகுலத்தின் மீது உண்மையான அன்பு கொண்ட பல்வேறு வகையான மனிதர்களை நான் அங்கு சந்தித்தேன். I saw many DIFFERENTLY-ABLED PERSONS moving with hands or wheelchairs. பல மாற்றுத் திறனாளிகள் கைகளில் நடந்து வந்தார்கள் சிலர் சக்கர நாற்காலிகளில் வந்தார்கள். The Chief Guest was Lena Tamilvannan and Sasi Laya, motivational speaker. சிறப்பு விருந்தினராக திரு. லேனா தமிழ்வண்ணன் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் திருமதி. சசி லயா கலந்து கொண்டனர். Dr. Panner Selvam, Shanmugam Hospital and a long list of dignitaries were als...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ