Diary : // நாட்குறிப்பு: 25, April, 2018. (PUBLIC VERSION) 25, ஏப்ரல், 2018. (பொது பதிப்பு) Friends, Let me narrate an unforgettable day's happening !! நண்பர்களே மறக்க முடியாத ஒரு நாள் நடந்ததைச் சொல்கிறேன், இன்று!! Today I went to my younger daughter's ENGINEERING college ABCDE, Salem. இன்று நான் சேலத்தில் உள்ள எனது இளைய மகளின் ABCDE பொறியியல் கல்லூரியிற்கு சென்றேன். It was to pay the Fees and thank the college Secretary, Smt. LALITHA KUMARI (name changed) for her timely support given to us. அன்று கட்டணம் செலுத்த கல்லூரி சென்றேன். மேலும் செயலாளர் ஸ்ரீமதி. லலிதா குமாரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்க்கவும், எங்களுக்கு சரியான நேரத்தில் அளித்த ஆதரவிற்காக நன்றி கூறவும் சென்றேன். It seems all these 4 years she had been a great FAN of my younger daughter, Saroja (name changed). இந்த 4 வருடங்களாக அவர் எனது இளைய மகள் சரோஜாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறந்த ரசிகராக இருந்ததாகத் தெரிகிறது. Therefore, after I gave the fees to her, she started to praise my daughter. I wa...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ