translation - I am indebted to Dr S V Soundarajan, MBBS, D.Ortho / டாக்டர் எஸ் வி சௌந்தரராஜன், எம்பிபிஎஸ், டி.ஆர்த்தோவுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். Friends, Today I am going to elaborate about my unforgettable encounters with Dr.SVS or Dr.S.V.Soundarajan. / நண்பர்களே, இன்று நான் டாக்டர்.எஸ்.வி.எஸ் அல்லது டாக்டர்.எஸ்.வி.சௌந்தரராஜனுடனான எனது மறக்க முடியாத சந்திப்புகளைப் பற்றி விரிவாக கூறப் போகிறேன். He was one of the doctors who talks with patients with a smiling face and a soothing voice. Basically he was a good human being. / சிரித்த முகத்துடனும், இனிமையான குரலுடனும் நோயாளிகளுடன் உரையாடும் மருத்துவர்களில் இவரும் ஒருவர். அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். About me - I am a Polio paralysis victim / என்னைப் பற்றி -- நான் போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவன் Let me tell about my exact health problem before I proceed further. / நான் மேலும் தொடர்வதற்கு முன் எனது உடல்நலப் பிரச்சனை பற்றி விரிவாக கூறுகிறேன். I am a polio victim since t...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ