Translation of few quotes of Swami Vivekananda Venkatachalam Salem 01 “We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.” "நாம் இன்று இருக்கும் நிலையிற்கு காரணம் நம் எண்ணங்கள் தான். எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றி மிகவும் கவனமாக இருங்கள். வார்த்தைகள் இரண்டாம் பட்சம் தான். எண்ணங்கள் வாழ்கின்றன; அவை வெகுதூரம் வரை பயணம் செய்யும்." . . 02 “Do one thing at a time, and while doing it put your whole soul into it to the exclusion of all else.” "ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டும் செய்யுங்கள், அதைச் செய்யும் போது உங்கள் முழு ஆத்மாவையும் அதன் மேல் செலுத்துங்கள். வேறு எல்லாவற்றையும் விலக்கி வைத்து விடுங்கள். 03 “Condemn none: if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way.” யாரையும் கண்டனம் செய்யாதீர்கள் : நீங்கள் ஒருவருக்கு உதவி கரம் நீட்ட முடியும் என்றால், நீட்டி உதவி செய்யுங்கள். முடியாது என்றால், உங்கள்...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ