Translation Sculptor and EXCELLENCE A German once visited a temple under construction where he saw a sculptor making an idol of God. . ஒரு ஜெர்மானியர் ஒருமுறை கட்டுமானத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றார், அங்கு ஒரு சிற்பி கடவுளின் சிலை செய்வதைக் கண்டார். Suddenly he noticed a similar idol lying nearby. / திடீரென்று அருகில் இதே போன்ற ஒரு சிலை கிடப்பதைக் கவனித்தார். Surprised, he asked the sculptor, "Do you need two statues of the same idol?" / ஆச்சரியப்பட்ட அவர், சிற்பியிடம், "ஒரே மாதிரி இரண்டு சிலைகள் உங்களுக்குத் தேவையா?" "No," said the sculptor without looking up, "We need only one, but the first one got damaged at the last stage". / "இல்லை,எங்களுக்கு ஒன்று மட்டுமே தேவை, ஆனால் முதல் சிலை கடைசி கட்டத்தில் சேதமடைந்தது" என்றார் சிற்பி நிமிர்ந்து பார்க்காமல். The gentleman examined the idol and found no apparent damage. / அந்த மனிதர் சிலையை பரிசோதித்தபோது வெளிப்படையான சேதம் எதுவும் காணப்படவில்லை. "Where is the damage?"...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ