MOTHER TERASA QUOTES Translation - (+) Helping hands are better than Praying Lips. பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவுகிற கைகளே சிறந்தவை. (+)Be faithful in small things because it is in them that your strength lies. சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் உங்கள் வலிமை அவற்றில் தான் இருக்கின்றது. (+)There are no great things, only small things with great love. பெரிய விஷயங்கள் என்று ஒன்றுமே இல்லை. பெரிய அன்புடன் செய்யும் சிறிய விஷயங்கள் தான் உள்ளன. (+)Let us always meet each other with a smile, for the smile is the beginning of love. நாம் எப்போதும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஒரு புன்னகையுடன் சந்திக்க வேண்டும். புன்னகையில் தான் அன்பு ஆரம்பமாகிறது. (+)If you judge people, you have no time to love them. நீங்கள் மற்றவரை எப்போதும் எடைப்போட்டுக் கொண்டே இருந்தால், பிறகு அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இருக்காது. (+)Kind words can be short and easy to speak, but their echoes are truly endless. அன்பான வார்த்தைகள் பேச எளிதாகவும் சிறி...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ