17 Tips to sleep better இரவில் சிறப்பாக தூங்க 17 ஆலோசனைகள் . தமிழ் மொழிபெயர்ப்பு : எழிலரசன் வெங்கடாசலம், சேலம் (Abridged version 01) Research shows that poor sleep has immediate negative effects on your hormones, exercise performance, and brain function. குறைந்த தூக்கம் உங்கள் ஹார்மோன்கள், உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் மூளை செயல்பாடு மீது உடனடியாக எதிர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. It can also cause weight gain and increase disease risk in both adults and children. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படலாம். In contrast, good sleep can help you eat less, exercise better, and be healthier . இதற்கு மாறாக, நல்ல தூக்கம் நீங்கள் குறைவாக சாப்பிட உதவுகிறது, சிறப்பாக உடற்பயிற்சி செய்ய உதவுகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். Over the past few decades, both sleep quality and quantity has declined. In fact, many people regularly get poor sleep. / கடந்த ச...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ