My work under Ex Boss KSM Sandwich Translation KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION Part 1 ######## My mentor KSM or Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. / நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர். I can say he was my mentor. / நான் அவரை என் வழிகாட்டியாக சொல்ல முடியும். I worked under him only for around 385 days or so. / நான் அவருக்கு கீழே வேலை செய்தது சுமார் 385 நாட்கள் மட்டுமே. OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM But the management experience that I gained from him was great. / ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு. Perhaps, I can write a book on that subject. / நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். No doubt he turned me into an useful person to my family and the s...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ