MY CAT REARING EXPERIENCE Part 2 நான் பூனை வளர்த்த அனுபவம் .. .. My teenage experiences in cat rearing ................. Grammar 21 Kittens like to sleep on our laps. பூனைக் குட்டிகள் நம் மடியில் படுத்து தூங்க ஆசை ப்படும் 22 If we put it down from our lap, after sometime it will slowly and stealthily try to sit again on our lap and take rest. அதை கீழே இறக்கி விட்டு விட்டால், சிறிது நேரத்தில் நாம் கவனிக்காத சமயத்தில் மீண்டும் வந்து மடியில் உட்கார்ந்து கொள்ளும். பிறகு தூங்கி விடும். 23 While on my lap, my kitten will think that it is near its mother. And go to sleep. என் மடியில் இருக்கும் போது அது தன் தாயின் அருகில் படுத்து இருப்பதாக நினைத்துக் கொள்ளும். 24 Many times it will make a purring sounds. பல சமயத்தில் அது. "புர் புர் " என்று சப்தம் எழுப்பும். 25 And it will also chew our clothes and make them wet. நம் ஆடையை மென்னு ஈரமாக்கி விடும். 26 It will also alternatively press its paw on our clothes thinking that it...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ